Tuesday, 10 February 2015

திருக்குறள் பற்றிய அறிய செய்திகள்

திருக்குறளின் முதல் பெயர் - முப்பால்.
திருக்குறள் முதன் முதலில் அச்சடப்பட்ட ஆண்டு - 1812.
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - 133.
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - ஒன்பது.
திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் - 380.
திருக்குறளில் பொருட்பாலில் உள்ள  குறட்பாக்கள் - 700.
திருக்குறளில் இன்பத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் -  250.
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் - 1330.
திருக்குறளுக்கு ஒரு வரியில் இருவர் உரை எழுதியுள்ளனர்.
திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் - 14,000.
திருக்குறளில் இடம்பெறும் இருமல்கள் - அனிச்சம், குவளை.
திருகுறளில் இடம் பெரும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்.
திருக்குறளில் இடம் பெரும் ஒரே விதை  - குள்றி மணி.
திருக்குறள் இதுவரை 35 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறள் ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிர்எழுத்து - ஓள.
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்.
திருக்குறளில் இடம் பெற்ற இரு மரங்கள் -  பனை, மூங்கில்.
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட  (1705)  ஒரே எழுத்து - னி.
திருக்குறளில் இடம் பெறாத ஒரு சொற்கள் - தமிழ் கடவுள்.
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்  - தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்   -        ஜீ.யு. போப்.
திருக்குறள் உரை ஆசிரியர்களுள் பத்தாவது உரையாசிரியர் - பரிமேலழகர்.
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
திருக்குறள் நரிக்குறவர் கேசும் வக்ரபோலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளைப் பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர் - வீராமா. முனிவர்.
திருக்குறள் முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்ட மொழி - இலத்தின்.

                                                                                                                 கண்ணியம் இதழ்......

                                                    நன்றி.......................


3 comments: