நூலின் பெயர் : சிலம்பு வழி சிந்தனை.
ஆசிரியர் பெயர் : முனைவர்-தமிழ் செம்மல், ம.ரா.போ.குருசாமி
மொத்த பக்கம் : 135
உள்ளடக்கம் : குறளும் சிலம்பு, சிலப்பதிகாரத்தின் கரு, சிலப்பதிகாரத்தின் உரு, சிலம்பின் அவலம், சிலம்பின் நாடக கூறுகள், வஞ்சிக் கண்டம் வேண்டுமா?, கண்ணகி காந்தி.
பதிப்பகத்தின் பெயர் மற்றும் முகவரி : ஏஷியன் பிரிண்டர்ஸ், சென்னை-14.
பழனியப்பா பிரதர்ஸ்,
கோனார் மாளிகை,
14, பீட்டர்ஸ் சாலை,
பழனியப்பா பிரதர்ஸ்,
கோனார் மாளிகை,
14, பீட்டர்ஸ் சாலை,
பதிப்பாண்டு : முதற்பதிப்பு. -1999
ISBN NUMBER : இல்லை
முன்னுரை, பதுப்புரை, அணிந்துரை எழுதியவர் :
அணிந்துரை - ம்பொ. சிவஞானம்.
பதிப்புரை - ம.ரா.போ.குருசாமி.
அணிந்துரை - ம்பொ. சிவஞானம்.
பதிப்புரை - ம.ரா.போ.குருசாமி.
நூல் குறித்த உரை : இந்நுால் சிலப்பதிகாரம் பற்றி ஓரளவேனும்தெளிவுட்டிப் பயன் தரு என்னும் நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையில் இந்நுாலை எழுதி வெளியிட்டள்ளார். இந்நுாலில் பிறருடைய சிந்தனையில் படாத சிறந்த செய்திகள் பலவற்றை குறளோடு ஒற்றுமையுடைய கருத்துகள் இந்நுாலில் எடுத்துக்காட்டியுள்ளனர்.
நன்றி ...........
நன்றி ...........
No comments:
Post a Comment