Wednesday, 18 February 2015

வணக்கம்

தமிழகம் இணையதளம்
        தமிழகம் இணையதளமானது தமிழகம் ஊடக நிறுவனத்தின் இணையதளமாகும். தொழில்நுட்பங்கள் அதிகமாக வளர்ந்து வரும் நிலையில் அதிக ஆங்கில இணையதளங்கள் பெருமளவில் உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் தமிழபை்பாதுகாக்கவும் மக்களிடையே தமிழை வளர்க்கவும் பல தமிழ் இணையதளங்களையும் உருவாக்கிவருகின்றனர். பல தமிழ் இணையதளங்களில் ஒன்றுதான் நாம் பார்க்கும் தமிழகம் வலை. தமிழகம் வலை தமிழை பாதுகாக்கவும், பயன்படுத்தவும், உலகத் தமிழர்களை ஓர் இயக்கமாக ஒருங்கிணைக்கவும், தமிழர்களின் குமுக, பொருளியல் வாழ்க்கை, கல்வெட்டு முதல் கணினி வரைத் தொடரும் தமிழின் ஓட்டத்தின், இணையதளத்தின் தமிழின்மேம்பாட்டிற்க்கும், உலக அளவிலுள்ள தமிழ் இழணயங்களின் ஒருங்கிணைப்பிற்கும் பாலமாத்திகழும் இத்தளம் பயன்படுகிறது. இத்தளம் அறிவியல் விழிப்புணர்வு, சூழியியல் வேளாண்மை, தமிழ் மருத்துவம், மாந்த உரிமைகள், கல்வி, பொழுதுபோக்கு, தமிழில் தொன்மையான கலை இலக்கியங்களை உலக அளவில் திரட்டி நமக்காக கொடுக்கிறது. இந்த தமிழ் உணர்வாளரும், புலமையாளரும், சிற்றிதழ் சேகரிப்பாளருமான பொள்ளாடச்சி நசனால் வெளியிடப்படுகிறது.
                       இத்ளத்தின் மூலம் தமிழ் அழியாமல் பாதுகாக்கபபடுகிறது. இன்றும் தமிழ் இவிவுலகில் வளம்வந்துக் கொண்டிருக்கிறது என்றால் அது இது போன்ற வலைதளங்கள் மூலமாகதான் என்று உறுதிப்படுத்துகிறேன்....


                                     நன்றி............................

No comments:

Post a Comment