நூலின் பெயர் : இலக்கியம் காட்டும் இணையற்ற நண்பர்கள்.
ஆசிரியர் பெயர் : பேரா.வி.கலைமணி
மொத்த பக்கம் : 119
உள்ளடக்கம் : முன்னுரை, வள்ளல்கள் வாழ்ந்த நாடு, கபிலரும் பாரியும், அதிகனும் ஔவையும், கோபபெருஞ்சோழனும் பிசிராந்தையாரும், குமரணும் சாத்தனும், கோவுர்க்கிழாரும் மூன்று சோழர்களும், முடிவுரை.
பதிப்பகத்தின் பெயர் மற்றும் முகவரி : சங்கர் பதிப்பகம்,
21,ஆசிரியர் சங்கக் குடியிருப்பு,
வல்லிவாக்கம், சென்னை-49.
21,ஆசிரியர் சங்கக் குடியிருப்பு,
வல்லிவாக்கம், சென்னை-49.
பதிப்பாண்டு : முதற்பதிப்பு. திசம்பர்-1996.
ISBN NUMBER : இல்லை
முன்னுரை, பதுப்புரை, அணிந்துரை எழுதியவர் :
என்னுரை - அன்பன்.வி.கலைமணி.
பதிப்புரை - பதிப்பகத்தார்.
என்னுரை - அன்பன்.வி.கலைமணி.
பதிப்புரை - பதிப்பகத்தார்.
நூல் குறித்த உரை : இந்நுாலில் நம் வாழ்வில் இலக்கியம் குறிப்பிடும் நண்பர்களை மட்டும் எடுத்துக்காட்டாக வைத்து எழுதியுள்ளார். சிறந்த நண்பர்களைப் பற்றியும் எ.கா வாக கபிலரும் பாரியும், அகத்தியனும் ஔவ்வையும் இவர்களின் நட்ப்பை பற்றியும் எழுதியுள்ளார்...
நன்றி ...........
நன்றி ...........
No comments:
Post a Comment