நூலின் பெயர் : குமரிகண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு.
ஆசிரியர் பெயர் : பன்மொழிப் புலவர், கா. அப்பாத்துரையார்.
மொத்த பக்கம் : 96
உள்ளடக்கம் : குமரி நாடு பற்றிய தமில்நுாற் குறிப்புகள், மொழிநுல் முடிவு, தென்இந்தியவின் பழமைக்கான சான்றிதல், குமரி கண்டம் (இலெ மூரியா) என்ற ஒன்றிருந்ததா?, ஞாலநுால் காலப் பகுதிகள், உலக அாறுதல்களும் இலெமூரியாக் கண்டமும், இலெமூரியாவின் இயற்க்கை இயல்புகள், இலெமூரிய மக்களது நாகரிகம்,
பதிப்பகத்தின் பெயர் மற்றும் முகவரி : வசந்தா பதிப்பகம்,
மனை எண்-9,
கதவு எண்-26
சோசப் குடியிருப்பு,
குறுக்குகத்தெரு
ஆதம்பாக்கம், சென்னை-88
சோசப் குடியிருப்பு,
குறுக்குகத்தெரு
ஆதம்பாக்கம், சென்னை-88
பதிப்பாண்டு : 2006, முதற்பதிப்பு . 2006
திருவள்ளுவர் ஆண்டு-2037
திருவள்ளுவர் ஆண்டு-2037
ISBN NUMBER : இல்லை
முன்னுரை, பதுப்புரை, அணிந்துரை எழுதியவர் :
நன்றியுரை- பதிப்பாளர்.
நன்றியுரை- பதிப்பாளர்.
நூல் குறித்த உரை : குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு நாவலை. கா.அப்பாத்துரையார் எழுதியுள்ளார் இன்றைய தமிழ்நாடு திருவேங்கடம் முதல் கன்னியாக்குமரி வரை பரந்து கிடக்கிறது. இதில் குமரி நாடு பற்றிய தமிழ் நுால் குறிப்புகளை இந்நுாலில் எழுதியுள்ளார் குமரி மாவட்டத்தை பற்றி தெரியாதவர்கள் கூட இந்நுாலின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்....
நன்றி ...........
No comments:
Post a Comment