குழந்தை திருமணம்
இந்தியா முழுவதும் அந்தக் காலத்தில் இருந்து இப்போது வரை பால்ய விவாகம் எனப்படும் குழந்தை திருமணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சட்டப்படி குற்றம் என அறிவித்தபிறகும், அதையும் மீறி ரகசியமாக நடக்கிறது. தமிழகத்தில் 25 சதவீதம் பெண்களுக்கு 18 வயது முடிவதற்கு முன்பே திருமணம் நடந்து விடுவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகம். கிருஷ்ணகிரியில் 45 சதவீதம் பெண்களுக்கும் சேலம், தர்மபுரியில் 43 சதவீதம் பேருக்கும் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். உறவினர்கள் மூலம் தகவல் தெரிந்து, திருமணத்தை நிறுத்தி விடுகிறோம். கடந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 70 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பதற்கு சிறு வயதிலேயே திருமணம் முடித்து வைப்பதே சிறந்த வழி என்று மக்கள் கருதுகின்றனர். பல சிறப்பு அம்சங்களைத் தன்கைத்தே கொண்டிருக்கும் பாரத நாடு உலகளவில் பல்வேறு துறைகளில் முதன்மையான இடத்தை வேன்றேடுக்காத்தர்க்கு காரணம் மக்களின் மூடனம்பிக்கைகளும் , அவர்கள் பின்பற்றும் முறையற்ற பழக்க வழக்க்ன்கலுமே இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் பால்ய விவாகம் என்று அழைக்கப்படும் குழைந்தை திருமணம் அது போன்று இயற்கைக்கும், சட்டத்திற்கும் முரணான ஓன்று எனலாம்.
சமுதயத்தின் சாபகேடான பால்ய விவாகங்களை வேரறுக்க குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் 2006- ஐ மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் .....
நன்றி .....................
No comments:
Post a Comment