நூலின் பெயர் : மின்னல் கீற்று ( இலக்கிய கட்டுரை )
ஆசிரியர் பெயர் : சிற்பி பாலசுப்பிரமணியன்
மொத்த பக்கம் : 139
உள்ளடக்கம் : புதக்கவிதையின் செல்லாட்சி, மின்னல் கீற்று, பாயவெந்தர் ஒரு நினைவுசரம், வேட்டை வேந்தன் ஜிம் கார்பெட், தமிழ் கவிதையின் முக்கூடல், இருட்டில் ஒற்றை வண்மீன் போல், மனம் கவர்ந்த மழலைக் கவிஞ்ர், கலைஞகரின் பொன்னர் சங்கர், பாரதியார் பற்றிய கவிதை படைப்புகள், ஒரு சாடு தாழம் பு
பதிப்பகத்தின் பெயர் மற்றும் முகவரி :
நியு செஞசுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41-பிஜ.சிட்கோ ,
இண்டஸ்டியல் எஸ்டேட்,
சென்னை-98.
நியு செஞசுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41-பிஜ.சிட்கோ ,
இண்டஸ்டியல் எஸ்டேட்,
சென்னை-98.
பதிப்பாண்டு : முதற்பதிப்பு - மே, 1996
இரண்டாம் பதிப்பு- ஜீலை, 1998
இரண்டாம் பதிப்பு- ஜீலை, 1998
ISBN NUMBER : 81-234-0499-9
முன்னுரை, பதுப்புரை, அணிந்துரை எழுதியவர் :
முன்னுரை - சிற்பி பாலசுப்பிரமணியம்.
முன்னுரை - சிற்பி பாலசுப்பிரமணியம்.
நூல் குறித்த உரை : மின்னல் கீற்று இந்நுால் ஒரு இலக்கிய கட்டுரை, தமிழில் கட்டுரைகள் வளம் இன்னும் குறைவாகவே உள்ளது இதில் மின்னல் கீற்று என்ற இலக்கிய கட்டுரை மூலம் வாசகர்களை கவர்ந்தும், அதிக தகவல்களை அறியவும் இக்கட்டுரை உதவி செய்கிறது.
நன்றி ...........
நன்றி ...........
No comments:
Post a Comment