Tuesday, 7 April 2015

ஊடகங்களும், சுற்றுசூழல் பற்றிய கருத்து

ஊடகங்கள்,
                  ஊடகங்கள் தோன்றிய காலத்திலிருந்தே பல அறிய தகவல்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. செய்திகள், அறிவயல் துணுக்குகள், கல்வி தம்மந்தமான தகவல்கள், பொழுதபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் பல நல்ல தகவல்களை மக்களுக்கு எடுத்துவருகிறது.. மக்கள் நதட்டநடப்பை பற்றி தெரிந்துக் கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் ஆகையால் அதிக அளவில் நாட்டநடப்பு பற்றியும் செய்திகள் வெளியிடகின்றனர். அதுமட்டுமில்லாமல் சுற்றுசூழல் நலனை பாதுகாக்கும் வகையிலும் தகவல்களை மக்களுக்கு அச்சு ஊடகத்தின் மூலமோ அல்லது ஒளிபட காட்சிமூலமாகவோ தகவல்களை வெறியிட்டுவருகின்றனர். எடுத்தகாட்டாக மக்கள் விழிப்புணர்வு விளம்பரங்கள் . ( துாய்மை இந்தியா ) மூலம் சுற்றுபுறத்தை துாய்மையாக வைத்தக்கொள்வது பற்றியும் தகவல்கள் வெளியிடுகின்றனர். கழிப்பிட வசதி பற்றிய விளம்பரங்களும் சுற்றுபுறத்தை காக்கும் எண்ணத்தில் ஊடகங்கள் பெரிதும் உதவுகிறது.