பெரியார் பல்கலைக்கழகம்
சேலம்.

பெரியார்
பல்கலைக்கழகம், சேலத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1997 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு
சமூக சீர்திருத்தவாதி பெரியார்பெயரிடப்பட்டது. பல்கலைக்கழக தேசிய தர
நிர்ணய
ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது.
வரலாறு
பெரியார் பல்கலைகழகம் தமிழக அரசால் 1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்பொழுது வர்த்தகம், புவி அமைப்பியல் மற்றும் கணிதம் ஆகிய மூன்று துறைகள் தொடங்கப்பட்டன. முதல் துணை வேந்தராக திரு. டி ஜெயக்குமார் அவர்களும், முதல் பதிவாளராக திரு.வேலுசாமி நல்லியன் அவர்களும் இருந்தனர்.
நிருவாகம்
சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இதன்கீழ் இயங்குகின்றன. பல்கலைக்கழக மானியக் குழுவின் 12 (பி) 2007- ல் என் எ எ சி இன் B + தர அங்கீகாரம் பெற்றது.
பாட பிரிவுகள்
எம்.ஏ. பொருளாதாரம்
எம்.ஏ. ஆங்கிலம்
எம்.ஏ. இதழியல் மற்றும் மக்கள் தொடர்பாடல்
எம்.ஏ. தமிழ்
எம்.ஏ. மனித சமுதாயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய ஆய்வு மற்றும் தத்துவியல்
எம்.பி.ஏ மேலாண்மை ஆய்வுகள் மற்றும் தத்துவியல்
எம்.சி .ஏ
எம்.காம். வர்த்தகம் மற்றும் தத்துவியல்
எம்.எட். கல்வி
எம்.எஸ்.சி உயிர் வேதியியல்
எம்.எஸ்.சி உயிரி தொழினுட்பம்
எம்.எஸ்.சி வேதியியல்
எம்.எஸ்.சி கணினியியல்
எம்.எஸ்.சி உணவு அறிவியல்
எம்.எஸ்.சி சுற்றுச்சூழல் அறிவியல்
எம்.எஸ்.சி பயன்பாட்டு புவி அமைப்பியல்
எம்.எஸ்.சி கணிதம்
எம்.எஸ்.சி நுண்ணுயிரியில்
எம்.எஸ்.சி இயற்பியல்
எம்.எஸ்.சி உளவியல்
எம்.எல்.ஐ.எஸ்
தொடர்புக்கு
பெரியார் பல்கலைக்கழகம் பெரியார் பல்கலை நகர் சேலம் - 636 011.
இணைப்பு கல்லூரிகள்:
71 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இதன் இணைவுப்பெற்றுள்ளன.
பெரியார் பல்கலைக்கழக நிர்வாக கல்லூரிகள்:
1.பெரியார் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டூர் அணை, சேலம் மாவட்டம் - 636 401.
2.பெரியார் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பென்னாகரம் தர்மபுரி மாவட்டம் - 636 806.
3.கலை மற்றும் அறிவியல், அரூர், தர்மபுரி மாவட்டம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரி.
4.கலை மற்றும் அறிவியல், பாப்பிரெட்டிபட்டி, தர்மபுரி மாவட்டம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரி.
நன்றி..............
No comments:
Post a Comment