Wednesday, 18 February 2015

தமிழ் பழமொழிகள்

பழமொழிகள்

சோம்பேறி சோறு கேட்டான்
          தின்னுப்புட்டு திண்ணை கேட்டான் !


கழுவாத காதலிக்கு கல்யாணமாம்
          கரண்டியில வேகுது பண்யாரமாம் !


காடு வா வா ன்னு என்னுது
         வீடு போ போ ன்னு என்னுது !


நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
         நல்ல நாய்க்கு ஒரு வீடு !


மருந்தும் மூணு நாளைக்கு
         விருந்தும் மூணு நாளைக்கு !


ஏலத்துலேயும்  எடுபடாம கச்சேரியிலும்  கடைபடாம !


மாட்டுக்காரன் மாட்டை  கழுவறான் 
         மாட்டுக்காரி கொழுப்பை கழுவறாள் !



ஆடாதது ஆடினாலும் ஆட்டக்காரன் 
          காரியத்துல கண்ணா இருப்பான் !



ஆடு நனையுதேன்னு ஓணான் அழுவுதான் !


பாம்புக்கு பல்லுல விஷம் 
        பள்ளனுக்கு பல்லெல்லாம்  விஷம் !



திருடறத விட்டுட்டேன்னு திருடன் சொன்னானாம்
        முறைக்கிரத   விட்டுட்டேன்னு முரடன் சொன்னானாம் ! 


ஜென்மத்தில ஊறன புத்தி
           செத்தாலும் போகாது சுத்தி !

உப்பில்லாத பண்டம் குப்பையிலே !

கூந்தல் உள்ளவ கொண்டக்காரி             
          வெம்பல் உள்ளவ சண்டைக்காரி !

உடம்பெல்லாம் ஊத்திகிட்டு உருண்டாலும் 
                        புரண்டாலும் ஓட்டரதுதான் ஓட்டும் ! 

தென்னம்பிள்ளை குறுத்து
                வெள்ளாளர் பிள்ளை கருத்து !

முன்ன பின்ன செத்தாதானே சுடுகாடு தெரியும் !
 லத்தி தின்ற நாய்க்கு புத்தி மட்டு !

குப்புற விழந்தான் குப்பன்  
       மீசையில மண்ணு இல்லனான் அப்பன் !
அவன் தாரள தண்டி
                இவன் வெத்தல மண்டி !

வெடல பையன் வெள்ளாம
                வீடு வந்து சேராது !

ஆத்துல விழுந்தானாம் ஆபத்துல
               குளத்துல  விழுந்தானாம்  கோபத்துல !


                                 நன்றி .......................


No comments:

Post a Comment