Tuesday, 10 February 2015

விமர்சனம்...

புதியதலைமுறை
நிருவாக ஆசிரியர்  - ஆர்.பி. சத்திய நாரயணன்.
ஆசிரியர்                     - மாலன் ( நாரயணன் )
இணை ஆசிரியர்     - பொன் தனிசேகரன்.
பகுப்புகள்                    - சமூக விழிப்புணர்வு.
இடைவெளி              - கிழமை தோறும்
மொழி                          - தமிழ்
அலுவலகம்              - சென்னை. 
          
                    புதிய தலைமுறை நிர்வாகம் புதிய தலைமுறை, புதயுகம், என பல இதழ்களும், தொலைக்காட்சிகளையும் ஒளிப்பரப்பி வரகிறது.. அந்த வகையில் புதியதலைமுறை கல்வி இதழையும் வெளியிட்டு வருகிறது...
       புதிய தலைமுறை கல்வி இதழை ஆசிரியர் மாலன் எழுதி வெளியிடுகிறார். இவ்விதழ் சமுக விழிப்புணர்வு தரும் வகையிலும், மக்களுக்கு பயனுள்ள வகையிலும், வெளியிடுகின்றனர். புதிய தலைமுறை கல்வி இதழில் முழுக்க முழுக்க கல்வி சம்மந்தமான கட்டூரைகள், செய்திகள், விழிப்புணர்வு, மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறும் வழிமுறைகள் அனைத்தும் இவ்விதழின் மூலம் மாணவர்களுக்காக வெளியிடுகின்றனர். கல்வி சம்மந்தமான செய்திகள் மட்டுமில்லாமல் வேலைவாய்ப்புகள், என்ன படித்தால் என்ன வேலைக்கிடைக்கும் என்ற தகவல்களும் மாணவர்களுக்காக அருமையாக வெளியிடுகின்றனர். மாணவர்கள் சிறு வயதில் ஏதேனும் சாதனை படைத்திருந்தால் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்கள் படைத்த படைப்பையும் அவர்களைப் பற்றியும் எழுதி வெளியிடுகின்றனர்.
மற்றும் பொழுதுபோக்கிற்காகவும், புலமைபரிசல் வழங்கள் போன்ற பலதரப்பட்ட தகவல்கள் உள்ளடக்கி வெளியிடுகின்றனர்.
                   
                     புதிய தலைமுறை கல்வி இதழில் கல்விக்கு மடடும் அதிக முக்கியதுவம் கொடுத்து எழுதுவதால்மாணவர்கள் மத்தியில் புதிய தலைமுறை ஒரு ஹீரோவாக வளம் வந்து கொண்டிருக்கிறது....
           
                                                                நன்றி...................

No comments:

Post a Comment