இதழ் - கண்ணியம்.
தொடக்கம் - 10.06.1970.
திருவள்ளுவர் அண்டு - 2045 மார்கழி 26 .
சமுக இலக்கிய பல்சுவை திங்கள் இதழ்.
ஆசிரியர்- முனைவர் ஆ.கோ.குலோத்துங்கன்.
மலர்-27, இதழ்-8.
கண்ணியம் என்ற பெயருக்கு ஏற்றார்போல் கண்ணியமாக வெளிவந்துக்கொண்டிருக்கிறது. நமது கண்ணியம் இதழ்.
கண்ணியம் இதழ் தமிழரடகளின் அருமையும், பெருமையும் அதிக அளவில் வெளிப்படுத்தி வருகிறது. தமிழர்களை சிலிர்க்க வைத்தும் சிந்திக்க வைத்தும் நாற்பதாண்டுக்குமேல் ஒரு தவமாய் கண்ணியமாக இவ்விதழை காத்து வெளியிட்டுவருகிறார். ஆசிரியர்.ஆ.கே.கு.
கண்ணியம் இதழ் வீர நடைப்போட்டு வருகிறது என்பது மகிழ்ச்சி..
அறிவயற் செய்திகளும், கட்டுரைகளும், பல சிறப்பான பகுதிகளும் கனிசுவை கவிதைகளும் தாங்கி தமிழர்களின் தலை சிறந்த இதழாகக் கண்ணியம் பொலிவுடன் வளம் வருகிறது. புகழ் பெற்ற மகளிர் மருத்துவர் பத்மா சமரசம் படைத்த மருத்துவக் கட்டுரைகள். அறிஞர் கோ.பூங்கோதை எழுதிய கட்டுரைகள் இதழுக்கு பெருமை சேர்க்கின்றன. தலை சிறந்த கல்வியாளர் பொற்கே. அவர்களும், நடன காசிநாதன் அவர்களும் சிறந்த படைப்புகளை வழங்கியுள்ளனர்.
தமிழுலகத்தை பெருமைப்படுத்துவது. மட்டுமில்லாமல் கங்கை கொண்ட சோழபுரத்தையும், தமிழர் திரு நளான தை பெங்கள் , உழவர் திருநாள் , திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள் என வத விமான அற்புதமான செய்திகளை கண்ணியம் இதழ் மூலம் வாசகர்களான நமக்காக வெளியிட்டுவருகிறார்கள். ஒவ்வொரு தலைப்பும் , பக்கமும் இனிமை , புதிமை , நன்மை தருவதாக இருக்கிறது.
தமிழர் தொண்டு செய்வோரைத்.......
தாரணிக்குத் காட்டும்..
இமயமாய் கண்ணியத்தைப் போற்றுங்கள்......
நன்றி தமிழ் மக்களே...............

No comments:
Post a Comment