நூலின் பெயர் : நீதிதேவன் மயக்கம்
ஆசிரியர் பெயர் : அறிஞர் அண்ணா
மொத்த பக்கம் : 79
உள்ளடக்கம் : அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை குறிப்புகள், நீதிதேவன் மயக்கம்,( இருண்ட வானம் ).
பதிப்பகத்தின் பெயர் மற்றும் முகவரி : மணிவாசகர் பதிப்பகம் ,
9/7 சிங்கர் தெரு,
பாரிமுனை,
சென்னை- 600 108.
9/7 சிங்கர் தெரு,
பாரிமுனை,
சென்னை- 600 108.
பதிப்பாண்டு : 2000
ISBN NUMBER : இல்லை
முன்னுரை, பதுப்புரை, அணிந்துரை எழுதியவர் :
முன்னுரை : தமிழ்வேல் ச .மெய்யப்பன்
முன்னுரை : தமிழ்வேல் ச .மெய்யப்பன்
நூல் குறித்த உரை : நீதிதேவன் மயக்கம் இன்னூல் அறிஞர் அண்ணாவால்
எழுதப்பட்டது. இதில் அவர் வாழ்க்கை குறிப்புகள் மற்றும் இருண்டவானம்
என்னும் நாவலும் எழுதியுள்ளார். இதில் கட்சி ஒன்று என தொடங்கி 12
வரை நீதிதேவனை பற்றி எழுதியுள்ளார். இது வாசகர்களுக்கு பயனுள்ள
ஒரு நூல் ஆகும்.
நன்றி ...........

No comments:
Post a Comment