ஓன்று :
நூலின் பெயர் : மண்ணும் மக்களும்
ஆசிரியர் பெயர் : செ. கணேசலிங்கன்
மொத்த பக்கம் : 176
உள்ளடக்கம் : ( மண்ணும் மக்களும் )
பதிப்பகத்தின் பெயர் மற்றும் முகவரி : MONARK GRAPHIKS, CHENNAI-94
: குமரன் பப்ளிஷர் ,
3,(12) மெய்கை விநாயகர் தெரு.
வழி :குமரன் காலனி 7 வது -தெரு
வடபழனி, சென்னை -26.
பதிப்பாண்டு : முதற் பதிப்பு :நவம்பர். 1969
இரண்டாம் பதிப்பு : ஏப்ரல்.1996
மீள் பதிப்பு : நவம்பர்.2003
ISBN NUMBER : இல்லை
முன்னுரை, பதுப்புரை, அணிந்துரை எழுதியவர் : செ. கணேசலிங்கன்
நூல் குறித்த உரை : மண்ணும் மக்களும் ஒரு அருமையான நாவல்
இதை செ. கணேசலிங்கன் எழுதி வெளியிட்டுள்ளர்.
இது மட்டுமில்லாமல் பல நாவல்களையும்,
சிறுக்கதை, மற்றும் கட்டுரைகள் பல எழுதி
வெளியிட்டுள்ளர். மண்ணும் மக்களும் நாவலில்
முழுவதும் ஒரு கிராமத்து கதையை ( நடந்த
நிகழ்வுகளை ) நாவலாக மாற்றி மக்களுக்கு
வெளியிட்டுள்ளர். மண்ணைப் பற்றியும், மக்களைப்
பற்றியும் கதைகள் நாவலாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
நன்றி ..............................
No comments:
Post a Comment