சிட்டுகுருவி
:
ஒரு ஊரில் ஒரு பட்டதாரி இளைஞன் இருந்தான் அவன் ஒரு லியோ என்ற செல்போனே கண்டுபிடித்தான் அதற்கு சிம் கார்டும் கண்டுபிடித்தான். இதற்க்கு நெட்வொர்க் வேணும் என்பதற்காக ஒரு டவர் கட்டுவதற்கு முடிவுசெய்தான். சில நாட்களில் டவர் கட்டி முடித்தான் ஆனால் அந்த டவர் மீது ஒரு சிறு குருவி அமர்ந்தாலும் டவர் உடனே வெடித்து விடும். இதுபோன்ற அசம்பாவிதம் நடக்கதவாரு அனைத்து நடவடிக்கையும் செய்துவிட்டான். சில நாட்கள் நன்றாக கடந்து வந்தது. யாரும் எதிர்பாராமல் ஒரு நாள் ஒரு சிட்டுகுருவி டவர் மீது அமர்ந்தது அடுத்த நொடியில் டவர் வெடித்து சிதறியது அனைத்து இடமும் புகை மூட்டமாக காணப்பட்டது. உடனே ஒரு குரல் வந்தது யாராவது காப்பாத்துங்க திடீர்னு.... ஒரு கை எழுப்பியது ராமு என்னாச்சி ஏன் கத்துற அம்மா நான் கட்டுன டவர் வெடிச்சிட்டு அங்க பாருங்க ஒரே புகையா இருக்கு ....... ஆமா ராமு நான் தான் சாம்பிராணி புகை போடுறேன் .......... என்னா சாம்பிராணி புகையா அப்டினா நன் கண்டது கனவா ...............
இதன் ஆசிரியர்..... மா.பிருந்தா........ என்னுடைய சொந்த படைப்பில் உருவாக்கப்பட்டது.
இதை படிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது ..............................நன்றி

No comments:
Post a Comment