Wednesday, 4 February 2015

நிகழ்வுகள்....


எதிர்வரும் பிப்ரவரி 13,14 அன்று உலகத் தமிழ்ச்சங்கம் மதுரை மற்றும் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன தேசிய மதிப்பிட்டு மையம் இணைந்து அரசு அலுவலர் பயன் பெரும் வகையில் தமிழ் மென்பொருள் மதிப்பீடு மற்றும் பயிலரங்கத்தனை சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் நடத்தவுள்ளனர்....


                                        அனைவரும் வருக.....  



தொடர்புக்கு.......utsmdu@gmail.com

Tuesday, 3 February 2015

விமர்சனம்

இதழ் - கண்ணியம்.
தொடக்கம் - 10.06.1970.
திருவள்ளுவர் அண்டு - 2045 மார்கழி 26 .
சமுக இலக்கிய பல்சுவை திங்கள் இதழ்.
ஆசிரியர்- முனைவர் ஆ.கோ.குலோத்துங்கன்.
மலர்-27, இதழ்-8.
     
                          கண்ணியம் என்ற பெயருக்கு ஏற்றார்போல் கண்ணியமாக வெளிவந்துக்கொண்டிருக்கிறது. நமது கண்ணியம் இதழ்.
                          கண்ணியம் இதழ் தமிழரடகளின் அருமையும், பெருமையும் அதிக அளவில் வெளிப்படுத்தி வருகிறது. தமிழர்களை சிலிர்க்க வைத்தும் சிந்திக்க வைத்தும் நாற்பதாண்டுக்குமேல் ஒரு தவமாய் கண்ணியமாக இவ்விதழை  காத்து வெளியிட்டுவருகிறார். ஆசிரியர்.ஆ.கே.கு.
                          கண்ணியம் இதழ் வீர நடைப்போட்டு வருகிறது என்பது மகிழ்ச்சி..
அறிவயற் செய்திகளும், கட்டுரைகளும், பல சிறப்பான பகுதிகளும் கனிசுவை கவிதைகளும் தாங்கி தமிழர்களின் தலை சிறந்த இதழாகக் கண்ணியம் பொலிவுடன் வளம் வருகிறது. புகழ் பெற்ற மகளிர் மருத்துவர் பத்மா சமரசம் படைத்த மருத்துவக் கட்டுரைகள். அறிஞர் கோ.பூங்கோதை எழுதிய கட்டுரைகள் இதழுக்கு பெருமை சேர்க்கின்றன. தலை சிறந்த கல்வியாளர் பொற்கே. அவர்களும், நடன காசிநாதன் அவர்களும் சிறந்த படைப்புகளை வழங்கியுள்ளனர்.
                         தமிழுலகத்தை பெருமைப்படுத்துவது. மட்டுமில்லாமல் கங்கை கொண்ட சோழபுரத்தையும், தமிழர் திரு நளான தை பெங்கள் , உழவர் திருநாள் , திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள் என வத விமான அற்புதமான செய்திகளை கண்ணியம் இதழ் மூலம் வாசகர்களான நமக்காக வெளியிட்டுவருகிறார்கள். ஒவ்வொரு தலைப்பும் , பக்கமும் இனிமை , புதிமை , நன்மை தருவதாக இருக்கிறது.

                   தமிழர் தொண்டு செய்வோரைத்.......
                        தாரணிக்குத் காட்டும்..
               இமயமாய் கண்ணியத்தைப் போற்றுங்கள்......


                                           நன்றி   தமிழ் மக்களே...............

பத்தாம் பதிப்புரை

நூலின் பெயர்         : மின்னல் கீற்று ( இலக்கிய கட்டுரை )

  ஆசிரியர் பெயர்     : சிற்பி பாலசுப்பிரமணியன்
     
  மொத்த பக்கம்     :      139

 உள்ளடக்கம்        :  புதக்கவிதையின் செல்லாட்சி, மின்னல் கீற்று, பாயவெந்தர் ஒரு நினைவுசரம், வேட்டை வேந்தன் ஜிம் கார்பெட், தமிழ் கவிதையின் முக்கூடல், இருட்டில் ஒற்றை வண்மீன் போல், மனம் கவர்ந்த மழலைக் கவிஞ்ர், கலைஞகரின் பொன்னர் சங்கர், பாரதியார் பற்றிய கவிதை படைப்புகள், ஒரு சாடு தாழம் பு 

    பதிப்பகத்தின் பெயர் மற்றும் முகவரி   :
                              நியு செஞசுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
                             41-பிஜ.சிட்கோ ,
                            இண்டஸ்டியல் எஸ்டேட்,
                            சென்னை-98.
                             
                                
     பதிப்பாண்டு            :      முதற்பதிப்பு - மே, 1996
                                                  இரண்டாம் பதிப்பு-  ஜீலை, 1998
                                         

                                                            
   ISBN NUMBER           :      81-234-0499-9

  முன்னுரை, பதுப்புரை, அணிந்துரை எழுதியவர் :

                                             முன்னுரை - சிற்பி பாலசுப்பிரமணியம்.
                                     

    நூல் குறித்த உரை :  மின்னல் கீற்று இந்நுால் ஒரு இலக்கிய கட்டுரை, தமிழில் கட்டுரைகள் வளம் இன்னும் குறைவாகவே  உள்ளது இதில் மின்னல் கீற்று என்ற இலக்கிய கட்டுரை மூலம் வாசகர்களை கவர்ந்தும், அதிக தகவல்களை அறியவும் இக்கட்டுரை உதவி செய்கிறது.

                                                           நன்றி ...........

ஒன்பதாம் பதிப்புரை

நூலின் பெயர்         : அன்பு அலறுகிறது.

  ஆசிரியர் பெயர்     : விந்தன்
     
  மொத்த பக்கம்     :      148

 உள்ளடக்கம்        :  அந்த நாள், அசட்டு அத்தான், செவிக்கு எட்டாத சிரிப்பொலி,     கடவுளே வழி காட்டு, இரு பிரமுகர்கள், கதவை துணை, என் கணவர்,                     குப்பையிலே குருக்கத்தி, 

    பதிப்பகத்தின் பெயர் மற்றும் முகவரி   :  ஜீபிட்ர் அச்சகம், சென்னை-24
                                                                                       புத்தக பண்னண,
                                                                                       128, காமராசர் குடியிருப்பு,
                                                                                 தெற்கு உஸ்மான் ரோடு, சென்னை-24
     பதிப்பாண்டு            :      2008
                                           

                                                            
   ISBN NUMBER           :         இல்லை 

  முன்னுரை, பதுப்புரை, அணிந்துரை எழுதியவர் :

                                              இல்லை
                                     

    நூல் குறித்த உரை :  அன்பு அலறுகிறது இந்நுால் மூலம் அன்பு பற்றியும் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை துள்ளியமாக சுட்டிக்காட்டியுள்ளார்.  ஒவ்வைாரு தலைப்பையும் அருமையாக சித்தரித்தது போல் எழுதியுள்ளார். வாசகர்கள் கவனத்தை எளிதில் ஈர்க்கும் வகையில் எழுதியுள்ளார்

                                                           நன்றி ...........

Sunday, 1 February 2015

எட்டாம் பதிப்புரை

நூலின் பெயர்         : சிலம்பு வழி சிந்தனை.

  ஆசிரியர் பெயர்     : முனைவர்-தமிழ் செம்மல், ம.ரா.போ.குருசாமி
     
  மொத்த பக்கம்     :      135

 உள்ளடக்கம்        :  குறளும் சிலம்பு, சிலப்பதிகாரத்தின் கரு, சிலப்பதிகாரத்தின்                   உரு, சிலம்பின் அவலம், சிலம்பின் நாடக கூறுகள், வஞ்சிக் கண்டம்                       வேண்டுமா?, கண்ணகி காந்தி.

    பதிப்பகத்தின் பெயர் மற்றும் முகவரி   :  ஏஷியன் பிரிண்டர்ஸ், சென்னை-14.
                                                                                        பழனியப்பா பிரதர்ஸ்,
                                                                                        கோனார் மாளிகை,
                                                                                        14, பீட்டர்ஸ் சாலை,
     பதிப்பாண்டு            :      முதற்பதிப்பு. -1999
                                             

                                                            
   ISBN NUMBER           :         இல்லை 

  முன்னுரை, பதுப்புரை, அணிந்துரை எழுதியவர் :

                                                அணிந்துரை - ம்பொ. சிவஞானம்.
                                                பதிப்புரை - ம.ரா.போ.குருசாமி.
                                     

    நூல் குறித்த உரை :  இந்நுால் சிலப்பதிகாரம் பற்றி ஓரளவேனும்தெளிவுட்டிப் பயன் தரு என்னும் நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையில் இந்நுாலை எழுதி வெளியிட்டள்ளார். இந்நுாலில் பிறருடைய சிந்தனையில் படாத சிறந்த செய்திகள் பலவற்றை குறளோடு ஒற்றுமையுடைய கருத்துகள் இந்நுாலில் எடுத்துக்காட்டியுள்ளனர்.

                                                           நன்றி ...........

ஏழாம் பதிப்புரை

நூலின் பெயர்         : இலக்கியம் காட்டும் இணையற்ற நண்பர்கள்.

  ஆசிரியர் பெயர்     :  பேரா.வி.கலைமணி
     
  மொத்த பக்கம்     :      119

 உள்ளடக்கம்        :  முன்னுரை, வள்ளல்கள் வாழ்ந்த நாடு, கபிலரும் பாரியும்,            அதிகனும் ஔவையும், கோபபெருஞ்சோழனும் பிசிராந்தையாரும்,                      குமரணும் சாத்தனும், கோவுர்க்கிழாரும் மூன்று சோழர்களும், முடிவுரை.
                                   

    பதிப்பகத்தின் பெயர் மற்றும் முகவரி   :  சங்கர் பதிப்பகம்,
                                                                                       21,ஆசிரியர் சங்கக் குடியிருப்பு,
                                                                                       வல்லிவாக்கம், சென்னை-49.
     பதிப்பாண்டு            :      முதற்பதிப்பு. திசம்பர்-1996.
                                               

                                                            
   ISBN NUMBER           :         இல்லை 

  முன்னுரை, பதுப்புரை, அணிந்துரை எழுதியவர் :

                                                 என்னுரை - அன்பன்.வி.கலைமணி.
                                                 பதிப்புரை -  பதிப்பகத்தார்.
                                     

    நூல் குறித்த உரை :   இந்நுாலில் நம் வாழ்வில் இலக்கியம் குறிப்பிடும் நண்பர்களை மட்டும் எடுத்துக்காட்டாக வைத்து எழுதியுள்ளார். சிறந்த நண்பர்களைப் பற்றியும் எ.கா வாக கபிலரும் பாரியும், அகத்தியனும் ஔவ்வையும் இவர்களின் நட்ப்பை பற்றியும் எழுதியுள்ளார்...


                                                           நன்றி ...........

ஆறாவது பதிப்புரை

நூலின் பெயர்         :  குமரிகண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு.

  ஆசிரியர் பெயர்     :  பன்மொழிப் புலவர், கா. அப்பாத்துரையார்.
     
  மொத்த பக்கம்     :      96

   உள்ளடக்கம்        :  குமரி நாடு பற்றிய தமில்நுாற் குறிப்புகள், மொழிநுல்                                                    முடிவு, தென்இந்தியவின்  பழமைக்கான சான்றிதல்,                                                       குமரி கண்டம் (இலெ மூரியா) என்ற ஒன்றிருந்ததா?,                                                      ஞாலநுால்    காலப் பகுதிகள்,  உலக அாறுதல்களும்                                                       இலெமூரியாக் கண்டமும்,  இலெமூரியாவின் இயற்க்கை                                            இயல்புகள், இலெமூரிய      மக்களது  நாகரிகம்,
                                   

    பதிப்பகத்தின் பெயர் மற்றும் முகவரி :  வசந்தா பதிப்பகம், 
                                                                                     மனை எண்-9,
                                                                                     கதவு எண்-26
                                                                                     சோசப் குடியிருப்பு,
                                                                                     குறுக்குகத்தெரு
                                                                                     ஆதம்பாக்கம், சென்னை-88
     பதிப்பாண்டு            :      2006, முதற்பதிப்பு . 2006
                                                 திருவள்ளுவர் ஆண்டு-2037

                                                            
   ISBN NUMBER           :         இல்லை 

  முன்னுரை, பதுப்புரை, அணிந்துரை எழுதியவர் :

                                                  நன்றியுரை- பதிப்பாளர்.
                                     

    நூல் குறித்த உரை :   குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு நாவலை. கா.அப்பாத்துரையார் எழுதியுள்ளார் இன்றைய தமிழ்நாடு திருவேங்கடம் முதல் கன்னியாக்குமரி வரை பரந்து கிடக்கிறது. இதில் குமரி நாடு பற்றிய தமிழ் நுால் குறிப்புகளை இந்நுாலில் எழுதியுள்ளார் குமரி மாவட்டத்தை பற்றி தெரியாதவர்கள் கூட இந்நுாலின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்....
     
                                                           நன்றி ...........