Sunday, 1 March 2015

வானொலி நிகழ்ச்சி

  வானொலி நிகழ்ச்சி    



        





                                                                       
வானொலி : கொடைபண்பலை - 100.5
நிகழ்ச்சி : ஆசை அஞ்சல் 
நேரம் : மாலை - 7.00 மணி 
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் : ஜெனிபர் 
                 கோடைபண்பலை -100.5 ல் தினமும் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி வருகின்றனர். இதில் ஒன்றுதான் ஆசை அஞ்சல் நிகழ்ச்சி நேயர்களின் விருப்ப பாடல்களை ஒளிப்பரப்பு செய்யும் ஒரு அற்ப்புதமான நிகழ்ச்சியாகும். 
                 பழைய பாடல் முதல் தற்பொழுது திரையுலகில் வளம்வரும் பாடல்கள் வரை ஆசைஅஞ்சல் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு ஒளிப்பரப்புகின்றனர். நேயர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் எஸ்.எம்.எஸ் மூலமாகவும் பல பாடல்களை கேட்டு ஒளிப்பரப்ப செய்கின்றார்கள். ஆனால் இந்நிகழ்ச்சியில் அஞ்சல் கடிதங்கள் மூலம் நேயர்களைப் பாடல்களைக் கேட்டு ஒளிப்பரப்பு செய்கின்றனர். இதில் ஒரு பாடலின் பெயர் பாடலை கேட்போர்களின் பெயர் ஊர் என குறிப்பிட்டு நேயர்கள் கேட்கும் பாடலை மட்டும் ஒளிப்பரப்புகிறார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் மறைந்து கிடக்கும் பாடல்களும் நேயர்களின் உதவியால் நம்மால் கேட்கமுடிகிறது . 
ஆசை அஞ்சல் நிகழ்ச்சி மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளையும் நமக்காக கோடை பண்பலை அள்ளித்தருகிறது. நேயர்களின் ஆசைக்கேற்ற மனம் விரும்பும் பாடல்களை ஒளிப்பர்ப்பும் கோடை பண்பலைக்கு நன்றி ........





No comments:

Post a Comment