தமிழ் பற்று
கொரியாவில் கடந்த தலைமுறை வரை ஆங்கிலம் என்பதே இல்லை. இப்போது தான் ஓரளவு ஆங்கில புழுக்கம் உள்ளது. அங்குள்ள உயர் கல்வியாளர்கள் கூட தாய்மொழியில்தான் பேச விரும்பிகிறாா்கள் தாய் மொழியை உயிரினும் மேலாக மதிக்கிறாா்கள் கொாியர்கள் அனைவருக்கும் படிக்கும் பழக்கம் உள்ளது புத்தகத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கும் ஆனால் உள்ளே பிரித்து பாா்த்தால் எல்லாம் கொாிய மொழியான அங்குள் மொழியில் இருக்கும்... புத்தகம். சித்தர் அறிவியல் இதழ்
No comments:
Post a Comment